உடல் எடையை ஈசியா குறைக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க

Water Melon Weight Loss Healthy Food Recipes Egg Life Style
By Viro Mar 18, 2026 01:27 AM GMT
Report

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், உடல் எடையை குறைக்க பலரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கு சீரான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, ஜிம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து வருகின்றனர்.

ஆனால், உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு பொறுமையும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், உடல் எடையை குறைப்பதற்கான ஐந்து உணவுகள் தொடர்பில் பார்க்கலாம்

உடல் எடையை ஈசியா குறைக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க | Best Foods That Help With Weight Loss

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்

தர்பூசணி: 100 கிராம் தர்பூசணிக்கு 30 கிராம் கலோரிகள் தான் உள்ளது. இதில் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை கட்டாயம் நீங்கள் எவ்வளவு அளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதனை உங்கள் டயட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலிஃபிளவர் : காலிஃபிளவர், ப்ரோக்கோலியை உங்கள் டயட்டில் சேர்க்கலாம். இதில் இரண்டிலும் 100 கிராமில் 40 கலோரிகள் உள்ளன. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே, சி அதிகம் உள்ளன. காலிஃபிளவரில் பி12 அதிகம் உள்ளது.

யாழில் மாணவிகளுக்கு மாணவன் செய்த மோசமான செயல் ; நியாயம் கேட்டவர்களை துரத்தி துரத்தி வெட்டிய தந்தை

யாழில் மாணவிகளுக்கு மாணவன் செய்த மோசமான செயல் ; நியாயம் கேட்டவர்களை துரத்தி துரத்தி வெட்டிய தந்தை

சிக்கன் breast: இதனை உங்கள் டயட்டில் தாரளமாக சேர்க்கலாம். இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. 100 கிராம் சிக்கன் breast-ல் 300 கலோரிகள் தான் உள்ளன. ஆனால், இதனை deep fry செய்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும்போது கலோரிகள் அதிகமாகும். இதனை கிரில் செய்தோ அல்லது எண்ணெய் தெளித்து செய்து சாப்பிடலாம்.

வேகவைத்த வெள்ளை முட்டை: இதனை கட்டாயம் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும். தினமும் வெள்ளை முட்டை சாப்பிடுவது சிறந்தது. பசி எடுக்கும் போதெல்லாம் வெள்ளை முட்டையை சாப்பிட வேண்டும். இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும். இதில் அதிகளவு ப்ரோட்டீன் உள்ளது. நம் பசியை கட்டுப்படுத்த சிறந்த உணவாக வெள்ளை முட்டை உள்ளது.

எரிபொருளை பெற QR குறியீட்டைப் பெற முடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

எரிபொருளை பெற QR குறியீட்டைப் பெற முடியாதவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

உருளைக்கிழங்கு: 100 கிராம் உருளைக்கிழங்கில் 90 கலோரிகள் தான் உள்ளன. அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் ரொம்ப அதிகம். இதனால், நம் பசியை கட்டுப்படுத்தும். உருளைக்கிழங்கை சிப்ஸ், french fries ஆக சாப்பிட்டால் கலோரியை 4 மடங்கு அதிகப்படுத்தும். இதனால், உருளைங்கிழங்கை பாலுடன் சேர்த்து நசுக்கி, மசாலா பொருட்க்ள் சேர்த்து சாப்பிடலாம். பொறியலாகவும் சாப்பிடலாம் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US