இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Hinduism
By Yadu Jul 17, 2023 03:07 AM GMT
Report

சில மரங்கள் தெய்வ சக்தி நிறைந்தவை என இந்து மதத்தில் நம்பப்படுகிறது.

மரங்களை நட்டு வளர்ப்பதாலும், மரங்களுக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வது, மரங்களுக்கு அடியில் தீபம் ஏற்றி வழிபடுவது ஆகியன வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதுடன், மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அறிவியல் ரீதியாகவும் மரங்கள் மனிதனுக்கு பல ஆரோக்கிய பலன்களை தருவதாக சொல்லப்படுகிறது.

நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ அதற்குரிய மரத்தை நட்டு வளர்த்து வந்தாலே அந்த பிரச்சனை தீர்ந்து நன்மைகள் நடக்கும், செல்வ கடாட்சம் ஏற்படும் என விருட்ச சாஸ்திரம் சொல்கிறது.

சில மரங்களை வெட்டுவதால் தோஷமும், பல தலைமுறை பாவமும் வந்த சேர்வதாக சொல்லப்படுகிறது.

மரங்கள் பலவற்றில் தெய்வங்கள் குடியிருப்பதாக நம்பப்படுவதால் மரங்கள் வழிபாட்டிற்கு உரியவையாக இந்து மதத்தில் சொல்லப்படுகிறது.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

வழிபாட்டிற்குரிய மரங்கள்

சாஸ்திரங்களில் விருட்ச சாஸ்திரமாகும். அனைத்து கோவில்களிலும் தல விருட்சத்தை நிறுவி வழிபடுவது பழங்காலம் முதலே இருந்து வரும் பழக்கமாகும்.

வழிபாட்டிற்கு மட்டுமின்றி, வாஸ்து குறைபாடுகளை நீக்குவதற்கும் மரங்கள், செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தோஷங்கள் நீங்குவதற்கான பரிகாரமாக மரங்களுக்கு திருமணம் செய்து வைப்பது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது போன்ற சடங்குகள் செய்யப்படுவதும் வழக்கம்.

இவற்றில் அவசியம் இந்துக்கள் வணங்க வேண்டிய முக்கியமான 11 மரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

துளசி

இந்து அவசியம் வழிபட வேண்டிய மிக முக்கியமான செடி துளசி.

திருமாலுக்கு மிகவும் பிரியமான துளசி இல்லாமல் விஷ்ணு பூஜை எதுவும் முழுமை பெறாது.

துளசி செடி, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இதில் மகாவிஷ்ணுவும் குடியிருப்பதாக ஐதீகம்.

மிகப் பெரிய புண்ணியத்தையும் செல்வத்தையும் தரக் கூடியது துளசி.  

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

வில்வம்

மிகவும் புனிதமான, வணங்குவதற்கு உரிய மரம் வில்வம்.

சிவ அம்சமாக கருதப்படும் வில்வம், சிவ பூஜையில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய மிக முக்கியமான பொருளாகும்.

வில்வ மரத்தில் பார்வதி தேவி ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

பாரிஜாத மலர்

இந்த மலர் சொர்க்கத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு ருக்மணி தேவிக்காக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது என்பதால் இது மிக புனிதமானதாகும்.

இது மகாலட்சுமிக்கு மிகவும் பிரியமான மலராகும்.

பாரிஜாத மலர் கொண்டு மகாலட்சுமியை பூஜை செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

தாமரை மலர்

தாமரை பல தெய்வங்களின் பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படும் மலராகும்.

இது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான மலராகும். தாமரை, மகாலட்சுமி வாசம் செய்யும் மலராக கருதுப்படுகிறது.

லட்சுமி, மகா விஷ்ணு ஆகிய தெய்வங்கள் கையில் தாமரை மலருடன் காட்சி தருவதை காண முடியும்.

இது பிரம்மா, சரஸ்வதி ஆகியோருடனும் தொடர்புடைய மலராக உள்ளது.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

அரச மரம்

அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது, அரச மரத்திற்கு அடியில் சனிக்கிழமையில் விளக்கேற்றி வழிபடுவது கிரக தோஷங்களை போக்கக் கூடியதாகும்.

விநாயகர் அரச மரத்தடியில் வீற்றிருப்பதால் அரச மரம் புனிதமான மரமாக கருதப்படுகிறது.

இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வாசம் செய்வதாக ஐதீகம். 

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

ஆல மரம்

ஆல மரத்தையும் அதிகமான பக்தர்கள் வழிபடுவது உண்டு.

இந்த மரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மட்டுமின்றி அவர்களின் தேவிகளான லட்சுமி, பார்வதி, சரஸ்வதியும் வாசம் செய்வதாக ஐதீகம்.

ஆல மரத்தை வழிபடுவது அதிர்ஷ்டத்தை தரும்.

வாட் சாவித்ரி விரதத்தன்று பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக ஆலயத்தை சுற்றி வந்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

தென்னை மரம்

மிகவும் புனிதமான வழிபாட்டிற்கு உரிய மரமாக தென்னி மரம் கருதப்படுகிறது.

அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு முக்கியமாக தேங்காயை பயன்படுத்திகின்றனர்.

தேங்காய் சிவ - விஷ்ணுவின் ஐக்கியமாக கருதப்படுகிறது.

இது ஆன்மிகத்தை மனிதகுலத்திற்கு போதிக்கும் பொருளாக கருதப்படுகிறது.

இந்த விருட்சங்களை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Worshiping These 11 Trees

வேப்ப மரம்

வேப்ப மரம் தென்னிந்தியாவில் அதிகமானவர்களால் வணங்கப்படும் மரமாக உள்ளது.

இதில் அம்பிகை குடியிருப்பதாக கருதப்படுவதால் வேப்பமரத்திற்கு அபிஷேகம் செய்வது, வஸ்திரம் சாத்துவது ஆகியன வழக்கத்தில் உள்ளது.

வேப்பமரம் கிருமி நாசினியாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. ​

மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US