இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Gymnastics Healthy Food Recipes
By Shankar Aug 31, 2022 11:14 PM GMT
Report

இளநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படுவதால், அது உங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்காது. இதேவேளை இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Drinking Coconut Water Healthy Tips

இளநீரில் உள்ள நன்மைகள்: தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள பலர் ஜிம் செல்வது வழக்கமாக உள்ளது. ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை செய்த பிறகு, பொதுவாக மக்கள் பானங்களை குடிக்க விரும்புகிறார்கள்.

இதனால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது இழந்த தாதுக்கள் உடலில் அப்படியே இருக்கும். அதே நேரத்தில், பெரும்பாலான பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இதனால் உடலில் கலோரிகள் அதிகரிக்கும்.

இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Drinking Coconut Water Healthy Tips

இருபினும், இதற்காக குழப்பமோ கவலையோ கொள்ளத் தேவை இல்லை. ஒரு பானத்தை உட்கொள்வதன் மூலம் உடலின் ஸ்டேமினாவை எளிதாக அதிகரிக்கலாம். அதுதான் இளநீர்!!

இளநீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் :  

எலக்ட்ரோலைட்டுகளின் அளவு அதிகரிக்கும் : தேங்காய் நீரில் 5 வகையான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இளநீரில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. மறுபுறம், இளநீர் வைட்டமின் பி மற்றும் ஆண்டியாக்சிடெண்டின் நல்ல மூலமாகும்.

இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Drinking Coconut Water Healthy Tips

இதை உட்கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் பின்னர் தசைகளில் வரும் பிடிப்புகள் நீங்கும். ஆகையால், நீங்களும் ஜிம் செல்பவராக இருந்தால், தினமும் இளநீரை உட்கொள்ளலாம்.

அதிக ஆற்றல் கிடைக்கும் :   இளநீர் உட்கொள்வதால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே காலை வேளையில் உடற்பயிற்சி செய்த பின்னும் இளநீரை உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும்.

இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Benefits Of Drinking Coconut Water Healthy Tips

நாள் முழுவதும் பசியை உணர மாட்டீர்கள் : அதிக எடை கொண்டவர்களில் அதிகமாக சாப்பிடும் பிரச்சனை அடிக்கடி காணப்படுகிறது. வொர்க்அவுட்டிற்குப் பிறகு இளநீர் உட்கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, பசியும் இருக்காது. இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

கலோரிகள் அதிகரிக்காது : உடலில் கலோரிகள் அதிகரிக்காத வண்ணம் ஒரு பானத்தை நீங்கள் குடிக்க விரும்பினால், அதற்கு இளநீர் உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.   


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US