யாழ்ப்பாணம் – கொழும்பு இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி விரைவில்!
colombo
jaffna
train
sleeper train
Postal train
By Shankar
யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இரவு நேர தபால் ரயிலில் படுக்கை ஆசன வசதி (Sleeper Train Compartment ) இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் ஆசன முற்பதிவுகளை யாழ்ப்பாண புகையிரதத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US