O/L பரீட்சையில் 9A சித்திகள் பெற்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்ந்த மாணவன்! குவியும் வாழ்த்துக்கள்
Sri Lankan Tamils
Batticaloa
G.C.E. (O/L) Examination
By Shankar
இன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பன்குடாவெளியை சேர்ந்த மாணவன் சிறப்பு சித்திகளை பெற்று தமது சமூகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
ராஜேந்திரபிரகாஷ் பிரகதீஸ்வரன் என்ற மாணவனே சாதாரண தரப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்றுள்ளார்.
இம் மாணவரை கற்பித்த பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பன்குடாவெளி வாழ் மக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US