பசில் செல்லவில்லை.... விமானம் மட்டுமே சென்றது
Protest
Abroad
People
Basil Rajapaksa
Covid19
Hospital
Flight
Crisis
By Sulokshi
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இரத்மலானை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த விமானம் பணிகள் நிறைவடைந்தவுடன் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தப்பி சென்றதாக கூறப்படும் தகவலையும் விமான நிலைய அதிகாரசபை மறுத்துள்ளது.
தொடர்புடைய செய்தி
நாட்டை விட்டு ஓடிவிட்டாரா பசில் ? வெளியான குழப்பமான தகவல்!
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US