இலங்கை வங்கிக்கு இன்று முதல் புதிய தலைவர் நியமனம்!
The Bank of Ceylon
Sri Lanka
By Shankar
இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியின் (BOC) புதிய தலைவராக திரு.காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்றையதினம் (05-11-2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா கடமையாற்றவுள்ளார்.
காவிந்த டி சொய்சா 30 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவமும் 25 வருட நிர்வாக அனுபவமும் கொண்ட தொழில் வங்கியாளர் ஆவார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US