இலங்கைக்கு கடன் வழங்கும் பங்களாதேஷ்
Sri lanka
Bangladesh
debt
By Shankar
இலங்கைக்கு கடன் கொடுப்பதால் உலக நாடு ஒன்றுக்கு கடன் வழங்கும் நாடு என்ற பெருமையை பங்களாதேஷ் பெற்றுக் கொள்கிறது.
இந்த கடனை 200 m Dollar ஆக இலங்கை எதிர்வரும் காலங்களில் படிப்படியாக பெற்றுக கொள்ளவுள்ளது இதன் முதலாவது கடனை தொகுதி 50 m Dollar அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இதற்கான உடன்படிக்கையை இலங்கை மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கி கள் மேற்கொண்டுள்ளன.
இதேவேளை கடந்த மாதம் பங்களாதேஷ் இலங்கைக்கு 250 m Dollar தங்கப் பரிமாற்றத்தையும் கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US