பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

Banana Healthy Food Recipes Life Style
By Vironika Nov 28, 2026 01:15 AM GMT
Report

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் சாப்பிடும் ஒரு பலமாக வாழைப்பழம் இருக்கிறது. இந்த பழத்திற்கு சீசன் எல்லாம் இல்லை.

வருடத்தின் எல்லா நாட்களும் இந்த பழம் எல்லா இடத்திலும் கிடைக்கும். அதோடு ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற பழங்களின் விலையுடன் ஒப்பிடும்போது வாழைப்பழத்திற்கான விலை மிகவும் குறைவு என்பதால் ஏழை மக்கள் கூட வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க | Bananas At Night Benefits Tips

 அசத்தல் நன்மைகள்

இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் அது உடல் நலத்தை பாதிக்கும் என அறிவியல்ரீதியான ஆதாரங்கள் எதுவுமில்லை. அதே நேரம் ஆயுர்வேத கூற்றுப்படி சளி, பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.

வாழைப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய சத்துக்களும் நிரம்பியிருக்கிறது.

பல நன்மைகளை அள்ளித்தரும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க | Bananas At Night Benefits Tips

அதோடு, வாழைப்பழம் எடை இழப்புக்கு உதவுகிறது. குறிப்பாக வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.. மேலும், குடல் இயக்கத்திற்கும் நன்மை விளைவிக்கிறது.. ஒருபக்கம், வாழைப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.

சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது போன்ற பொதுவான கருத்துக்கள் மக்களிடையே நிலவுகிறது.. அது உண்மையா என பார்ப்போம்.

அதிலும் இரவில் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டிருக்கிறது.. ஏனெனில் வாழைப்பழம் ஒரு கனமான பழம் என்பதால் அதை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி

இடிந்து விழும் துபாய் புர்ஜ் கலிஃபா? மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய காணொளி

ஜீரண உறுப்புகள் சிரமப்படும் என ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்க அறிவியல் ஆய்வுகள் வேறு மாதிரி சொல்கிறது.

வாழைப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைய இருப்பதால் அவை தூக்கத்தை தூண்டும்.. எனவே இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுபவர்கள் தூக்கமாத்திரைக்கு பதில் வாழைப்பழத்தை சாப்பிடலாம் என ஆய்வுகள் சொல்கிறது.

அதேநேரம், ஆயுர்வேத மருத்துவத்தின் படி நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள், சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், செரிமான பிரச்சனை இருப்பவர்கள், எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் இவர்களெல்லாம் இரவு நேரங்களில் வாழைப்பழத்தை தவிர்க்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.

தாயுடன் சென்ற ஒன்றரை வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்

தாயுடன் சென்ற ஒன்றரை வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்

மரண அறிவித்தல்

வவுனியா, பரிஸ், France

23 Nov, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, London, United Kingdom, Bristol, United Kingdom

25 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், கொக்குவில், Mississauga, Canada

28 Nov, 2026
நன்றி நவிலல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுத்துறை, கனடா, Canada

29 Nov, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US