வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை இப்படி வழிப்பட வேண்டுமாம்

Wedding Hinduism
By Yadu Jul 11, 2023 03:03 AM GMT
Report

வாழைப்பூவின் இதழ் ஒன்றை எடுத்து அதில் சம்பள பணத்தை வைத்து, பூஜை அறையில் வைத்து அதிலிருந்து எடுத்து செலவு செய்தால் பணம் வீண் விரயங்கள் ஏற்படாது என்பது ஒரு ஐதீகம்.

இதே போல் நகை போன்ற மங்கல பொருட்களை வைத்து பயன்படுத்தி வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெரும். 

வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை இப்படி வழிப்பட வேண்டுமாம் | Banana Tree Worshiped Like This On Thursdays

வியாழக்கிழமையில் வாழை மர வழிபாடு

இந்து மத நம்பிக்கைகளின்படி ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இதனால் ஒவ்வொறு நாளும் ஒரு தெய்வத்திற்குரிய நாளாக குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில் வியாழக்கிழமை பெருமாளையும், குரு பகவானையும் வழிபடுவதற்கு உரிய நாளாக சொல்லப்படுகிறது.

இந்த நாளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதோடு வியாழக்கிழமையில் வாழை மரத்தை வழிபடும் வழக்கமும் உள்ளது. வாழை மரத்தில் குரு பகவான் வாசம் செய்வதாக ஐதீகம்.

வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை இப்படி வழிப்பட வேண்டுமாம் | Banana Tree Worshiped Like This On Thursdays

யாரெல்லாம் வாழை மரத்தை வழிபடலாம்?

இதனால் வியாழக்கிழமையில் வாழை மரத்தை வழிபட்டால் குரு பகவானின் அருளும், பெருமாளின் அருளும் பரிபூரணமாக கிடைத்து வழிபடும் பக்தரின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

வியாழக்கிழமையில் குரு பகவானை வழிபடுவதால் செல்வ வளம், ஞானம், மதிப்பு, மரியாதை, கெளரவ பதவிகள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

திருமணம் தாமதமாகும் கன்னிப் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என நினைக்கும் பெண்கள் வியாழக்கிழமையில் விரதம் இருந்து வாழை மரத்தை சுற்றி வந்து வழிபடலாம்.

இவ்வாறு வழிபடுவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதுடன், நல்ல வாழ்க்கை துணையும் அமையும்.

வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை இப்படி வழிப்பட வேண்டுமாம் | Banana Tree Worshiped Like This On Thursdays

வாழை மரத்தை வழிபடும் முறை

வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும்.

வடகிழக்கு திசை நோக்கி பெருமாளை வழிபட்டு, பிறகு வாழை மரத்தை வழிபட வேண்டும்.

வாழை மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டைக் கடலை, இனிப்பு, அட்சதை அரிசி, மலர்கள் படைத்து வழிபட வேண்டும்.

வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை இப்படி வழிப்பட வேண்டுமாம் | Banana Tree Worshiped Like This On Thursdays

வாழை மர வழிபாட்டு பயன்கள்

வாழை மரத்தின் அடிப்பகுதியில் நெய் விளக்கேற்றி, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

வியாழக்கிழமையின் மகிமை சொல்லும் கதையை படித்து மரத்தை வலம் வந்து வழிபட வேண்டும்.

இவ்வாறு வழிபடுவதால் பெருமாள் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார்.

வாழை மரத்தில் வீட்டில் இருந்தால் மட்டுமே இது போன்று வழிபட வேண்டும்.

மற்ற இடங்களில் இருக்கும் வாழை மரங்களை வழிபடக் கூடாது.

வீட்டின் வேலிக்கு வெளிப்புறமோ அல்லது கோவிலிலோ உள்ள வாழை மரத்தையும் வழிபடலாம்.

மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US