அமெரிக்காவில் வெளிநாட்டு Wi-Fi Routers களுக்கு தடை!

United States of America Technology
By Sulokshi Mar 24, 2026 03:00 PM GMT
Report

  அமெரிக்காவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து நுகர்வோர் தர Wi-Fi Routers களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று (23) பிற்பகல் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல் அறிக்கையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும் என்ற காரணத்தினால் , Wi-Fi Routers களுக்கு தடை விதிப்பதாக அமரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டு Wi-Fi Routers களுக்கு தடை! | Ban On Foreign Wi Fi Routers In The Us

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பம்

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்று முதல் விண்ணப்பம்

Wi-Fi Routers ஏற்றுக்கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு அபாயம்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும், அசெம்பிள் செய்யப்படும் அல்லது வடிவமைக்கப்படும் அனைத்து புதிய ரக Wi-Fi Routersகளுக்கு இந்தத் தடை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடாவில் பதற்றம் ; ஈரான் உயர்மட்டத் தளபதிகள் கூட்டத்தில் தாக்குதல்... 15 பேர் பேர் பலி

வளைகுடாவில் பதற்றம் ; ஈரான் உயர்மட்டத் தளபதிகள் கூட்டத்தில் தாக்குதல்... 15 பேர் பேர் பலி

அமெரிக்க சந்தையில் முன்னணியில் உள்ள TP-Link, Asus, Netgear மற்றும் D-Link உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இந்த முடிவு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதெவேளை நிறுவனங்கள் இதிலிருந்து விலக்கு கோரி விண்ணப்பிக்க முடியும் என்றாலும், இதுவரை எந்தவொரு நிறுவனத்திற்கும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம்

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் Wi-Fi Routers ஏற்றுக்கொள்ள முடியாத தேசிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, அவற்றை அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்ட பட்டியலில் (Covered List) சேர்த்துள்ளோம்," என அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணைக்குழு தலைவர் பிரெண்டன் கார் (Brendan Carr) தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US