பலாங்கொடை வாகன விபத்து: 6 பேருக்கு நேர்ந்த நிலை!
Sri Lanka Police
Ratnapura
Accident
By Shankar
பலாங்கொடை – ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (19-08-2023) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த விபத்து டிபென்டர் வாகனமொன்றும் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்றும் மோதிக்கொண்டதில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இச் சம்பவத்தில் டிபென்டர் வாகனத்தில் பயணித்த 6 பேரும், பாரவூர்தியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
மேலும் அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US