பெண்களிடம் பாலியல் சேட்டை... இளநிலை ஊழியர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Sri Lanka Police Parliament of Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Shankar Jan 30, 2024 03:28 PM GMT
Shankar

Shankar

Report

நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இளநிலை ஊழியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற கனிஷ்ட ஊழியர் மூவரையும் தலா 10000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று (30-01-2024) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண்களிடம் பாலியல் சேட்டை... இளநிலை ஊழியர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Bail Youth Workers Abused Woman S In Parliament

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய இளைய ஊழியர்களான மூவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்; கதறும் குடும்பம்

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்; கதறும் குடும்பம்

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்ததாகவும், இது தொடர்பான முறைப்பாடு பொலிஸாரிடம் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெண்களிடம் பாலியல் சேட்டை... இளநிலை ஊழியர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | Bail Youth Workers Abused Woman S In Parliament

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!

இலங்கையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!

இது தொடர்பான செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெண்களிடம் சேட்டை; மூவர் கைது! 

6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US