பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

Horoscope Astrology Baba Vanga
By Vironika Aug 12, 2025 12:19 AM GMT
Report

ஜோதிடத்தில் தீர்க்கதரிசியான பாபா வாங்கா கணிப்புகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இவரின் கணிப்புகள் நாட்டில் பல்வேறு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது. அதாவது அவர் கணித்து வைத்தது போல் நிறைய சம்பவங்கள் நம் நாடுகளில் இன்றும் நடப்பதை நாம் பார்க்க முடியும்.

அந்த வகையில் அவர் இன்னும் ஆறு மாத காலத்தில் குறிப்பிட்ட சில நான்கு ராசியினர் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை பெற போகிறார்கள் என்கிறார்.

பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் | Baba Vanga S Joyful Predictions

கோடீஸ்வர யோகம்

மேஷம்: மேஷ ராசியினர் இன்னும் ஆறு மாத காலங்களில் தொழில் முதலீட்டுகளால் நல்ல லாபங்களை பெற காத்திருக்கிறார்கள். இவர்கள் இந்த காலகட்டங்களில் தைரியமான சில முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் தொழிலில் சிறந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்போகிறார்கள்.

பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் | Baba Vanga S Joyful Predictions

ரிஷபம்: ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமாக அமையப் போகிறது. இவர்களின் விடாப்பிடியான முயற்சியும் சாதிக்க துடிக்கும் எண்ணமும் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் அவர்கள் கைகளுக்கு வந்து மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. சமுதாயத்தில் நல்ல பெயரும் அங்கீகாரமும் கிடைக்க உள்ளது.

பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் | Baba Vanga S Joyful Predictions

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணுக்கு இரவில் நேர்ந்த கொடூரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மிதுனம்: இவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களுடைய தொழில் தொடர்பை விரிவு செய்து தொழிலில் முன்னேற்றம் காணப் போகிறார்கள். வாய்ப்புகளை இவர்கள் தேடிச் செல்வதோடு அவர்களை நிறைய வாய்ப்புகள் தேடி வர காத்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் அடையப் போகிறார்கள்.

பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் | Baba Vanga S Joyful Predictions

சிம்மம்: அடுத்து சில ஆண்டுகளுக்கான தொழில் வேலையை முனைப்போடு செய்து சாதனை புரிவார்கள். கடினமான காலங்களையும் எளிதாக கடந்து வெற்றிக் காணப் போகிறார்கள். கட்டாயமாக இவர்கள் 2026 ஆம் ஆண்டு அவர்கள் நினைத்த வருமானத்தை பெற்று மகிழ்ச்சி அடைக்கப் போகிறார்கள். குடும்பங்களால் மதிப்பையும் பாராட்டையும் பெறுவார்கள்.  

பாபா வங்காவின் மகிழ்ச்சியளிக்கும் கணிப்புக்கள் ; இனி கோடியில் புரளபோகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் | Baba Vanga S Joyful Predictions

தமிழர் பகுதியொன்றில் கடும் பதற்ற நிலை ; குவிக்கபட்டுள்ள பொலிஸார்

தமிழர் பகுதியொன்றில் கடும் பதற்ற நிலை ; குவிக்கபட்டுள்ள பொலிஸார்

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US