பாபா வங்கா கணிப்பில் அதிர்ஷடம் பெறும் ராசிக்காரர்கள்
பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வங்கா என்பவர் அப்போதிருந்தே எதிர்காலத்தில் நடக்கக்கூடியவைகளை கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். அவர் எழுதி வைத்த கணிப்புகள் அப்படியே நடந்து வருவதாக உலக மக்கள் நம்புகிறார்கள்.
அந்தவகையில், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் விரைவில் வரப்போவதாக கணித்துள்ளது, தற்போது இந்த விடயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேஷ ராசி
மேஷம் ராசிக்கார்கள் அதன்படி, "செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்காரர்கள், தைரியமும் உறுதியும் அவர்களை விரும்பிய இலக்குகளை அடைய உதவும். நல்ல முதலீட்டு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது மற்றும் புதிய தொழிலை தொடங்கினால் இனி வரும் மாதங்களில் கணிசமான நிதி வளர்ச்சியை அடைவார்கள்.
ரிஷப ராசி
சுக்ரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை ஈட்டுகிறார்கள். நிதி நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் ஆளும் கிரகம் எதிர்க்காலத்திற்கான விவேகமான முதலீடுகளை செய்ய தூண்டுவதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 2025-ம் ஆண்டு கடினமான காலத்திற்கு பிறகு புதிய நிலைத்தன்மை உணர்வு கிடைக்கும்.
மிதுன ராசி
மிதுனம் ராசி புதன் கிரகம் ஆட்சி செய்யும் மிதுன ராசிக்காரர்கள், தங்களது எதிர்க்காலத்தை திட்டமிடுவதில் சிறந்து விளங்குகிறார்கள். இனிவரும் மாதங்களில் இவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். எதிர்பாராத வாய்ப்புகள் மன தெளிவு கிடைப்பதுடன், எதிர்ப்பாராத விதமான வெற்றிகளும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சூரியன் ஆளும் கிரகமான சிம்ம ராசிக்காரர்கள், இனி வரும் மாதங்களில் புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.. பல நல்ல சாத்தியக்கூறுகளின் விளைவாக குறிப்பிடத்தக்க மாற்றமும் அவர்களின் வாழ்க்கையில் நிகழும்.. இதனால் நீண்ட கால நிதி இலக்குகளையும் எளிதாக அடைய முடியும். எனவே அடுத்த சில மாதங்களுக்குள் தொழில் முறை சாதனை மற்றும் நிதி ஆதாயம் மூலம் கோடீஸ்வரராக மாறக்கூடும் என்று கணித்துள்ளார்.