வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Sahana May 02, 2026 12:06 AM GMT
Report

பாபா வாங்கா வழங்கியதாகக் கூறப்படும் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும் என கூறப்படும் கணிப்பு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

இந்தக் கணிப்பின் படி, மே மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் அதிகரிக்கும் காரணத்தால், சிலருக்கு மனஅழுத்தம், உறவுச் சிக்கல்கள் மற்றும் தொழில்வாய்ப்பில் தடைகள் போன்றவை உருவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்கலாம். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை குடும்பத்தினர் மதிக்க மாட்டார்கள்.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பொறுமையைக் கடைப்பிடிப்பது இந்த மாதத்தை எளிதாக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்கலாம். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை குடும்பத்தினர் மதிக்க மாட்டார்கள். இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படலாம். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பொறுமையைக் கடைப்பிடிப்பது இந்த மாதத்தை எளிதாக்கும்.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

மிதுனம்

பாபா வாங்காவின் கணிப்பின்படி, மிதுன ராசிக்காரர்கள் மே மாதம் பல பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். இந்த மாதம் நிதி மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்ன விஷயங்களை அதிகம் யோசிப்பது சிக்கலைத் தரும். பணம் சம்பந்தமான தவறான முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். மே மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் அதிகரிக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வரவு-செலவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்கவும். வண்டி வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

மகரம்

பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மோதல்களால் உங்களுக்குக் கடினமான சூழல் உருவாகலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உடனடியாகக் கிடைக்காது. எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா? | Baba Vang Zodiac Signs Be Careful About Astrology

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US