சிறையிலுள்ள ரஞ்சனுக்கு விருது!
Award
Parliament
People
Ranjan Ramanayake
Prison
Slim-Kanter
By Sulokshi
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது சிறையில் உள்ளவரும் பிரபல சினிமா நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
நேற்றிரவு கொழும்பில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான Slim-Kanter விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறையில் இருக்கும் ரரஞ்சன் ராமநாயக்க பலமுறை மக்கள் நடிகருக்கான விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US