இதய நோய் வரக்கூடாதா? கட்டாயம் இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

Depression Heart Attack Blood Pressure
By Sahana Jul 25, 2026 07:48 PM GMT
Report

நாம் பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்யும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, இதய நோயின் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கும்.

இப்போது இதய நோயைத் தவிர்க்க இரவு 8 மணிக்கு மேல் எந்த மாதிரியான பழக்கவழக்கங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

இதய நோய் வரக்கூடாதா? கட்டாயம் இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் | Avoid These Habits To Prevent Heart Disease

வயிறுமுட்ட உண்பது

இரவு நேரத்தில் பொதுவாக மிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பலர் இரவு நேரத்தில் தான் பொறுமையாக சாப்பிட நேரம் கிடைக்கிறது என்று வயிறுமுட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். அதுவும் இரவில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது ஓய்வு நேரத்திலும் செரிமான மண்டலத்தை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டத்தை செரிமான மண்டலத்திற்கு திசைதிருப்புகிறது, இதயத்தை கடினமாக்குகிறது மற்றும் இரவுநேர இரத்த அழுத்த ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது.

காபியை குடிப்பது

பொதுவாக காபியில் உள்ள காஃப்பைன் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி இரவு தூக்கத்தை போதுமான அளவு மேற்கொள்ளாமல் இருந்தால், இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இதயத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

மொபைல், கணினி திரையை பார்ப்பது

என்ன தான் ஓய்வு நேரத்தில் தான் மொபைலை நீங்கள் பார்ப்பவராக இருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன் மொபைலை பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் மொபைல் திரையின் நீல ஒளி வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. இது தூக்கத்தை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, உடலை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கும். மேலும் இதயத்தை போதுமான ஓய்வு எடுக்கவிடாமலும் தடுக்கும்.

இரவு நேர ஸ்நாக்ஸ்

இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது பசியைத் தூண்டும். அதுவும் அப்போது சிப்ஸ், ஸ்வீட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது ஆரோக்கியமற்ற கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, காலப்போக்கில் இதயத்தில் பிரச்சனையை வரத் தூண்டிவிடும்.

மன அழுத்தம்

நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் அனைவருமே தங்கள் உடல்கள் துன்பப்படுவதை உணர்வதில்லை. இரவு நேர வேலைகள் அல்லது மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US