இந்த பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க!

Guava Healthy Food Recipes Life Style
By Vironika Aug 01, 2026 11:29 PM GMT
Report

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று.

எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! | Avoid Guava If You Have These Health Problems

சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்

குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் : கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதனை கிரகிக்க முடியாத காரணத்தால், வயிறு உப்பிசம் அதிகரிக்கும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது, ஆனால் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

இந்த பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! | Avoid Guava If You Have These Health Problems

உடலில் வீக்கம் உள்ளவர்கள்: கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.

சளி இருமல் உள்ளவர்கள்: சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீரிழிவு நோயாளிகள்: கொய்யா ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழமாகும், இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US