ஒக்டோபர் முதல் வாகன காப்புறுதி வரியும் அதிகரிப்பு!
increase
october
auto-insurance-tax
By Sulokshi
நாட்டில் வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என அனைவராலும் அறியப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி இதுவரை 1% அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி திருத்தம் 2021 ஒக்டோபர் 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருகின்றதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US