எப்போதும் குடிபோதை... வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்!
World
Disease
By Shankar
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உண்மை என்னவென்றால் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் குறித்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான குறித்த பெண் 7 முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.
இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US