அட்டுலுகம சிறுமியின் இறுதிகிரிகைகளில் குவிந்த பெரும் திரளான மக்கள்!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Atulugama Child Murder
By Shankar
அட்டுலுகம கொலை செய்யப்பட்ட 9 வயதான அயிஷா என்ற சிறுமியின் இறுதிகிரிகைகள் இன்று இரவு (30-05-2022) இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அட்டுலுகம சிறுமியை தாமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான செய்திகள்:
அட்டுலுகம சிறுமி கொலை: விசாரணையில் சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US