நிவ் டயமண்ட் கப்பல் உரிமையாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!
new diamond ship
dharshini lahathapura
By Krishna
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எண்ணெய் கசிவினால் சமுத்திரத் திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 3.423 பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு நிவ் டயமண்ட் கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்குச் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
நிவ் டயமண்ட் கப்பலின் இலங்கையிலுள்ள நிறுவனத்திற்குச் சட்ட மா அதிபரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகச் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US