அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்!

Missile United States of America Qatar Iran-Israel War
By Sulokshi Jun 24, 2025 06:38 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்! | Attack On Us Military Base Qatar

அல்-உதெய்த் விமானப்படைத் தளம்

கத்தாரின் தோஹாவில் அமைந்திருக்கிறது அல்-உதெய்த் விமானப்படைத் தளம். 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில், கிட்டத்தட்ட 100 விமானங்கள் இருக்கின்றன.

சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் இருக்கின்றனர். மேலும் இந்தத் தளம் அமெரிக்க மத்திய கட்டளையின் (CENTCOM) முன்னோக்கிய தலைமையகமாகவும் செயல்படுகிறது.

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்! | Attack On Us Military Base Qatar

இந்த தளம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்கிறது. மேலும் ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான மையமாகவும் உள்ளது. '

போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியிட்ட தகவல்

போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியிட்ட தகவல்

இஸ்ரேலை தாக்குவதை விட எங்களுக்கு அமெரிக்காவை தாக்குவது எளிது' என ஈரான் முன்னரே அமெரிக்காவை எச்சரித்திருந்தது.

அதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படும் அல்-உதய் விமான நிலையம். ஈரான் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாகதான் இந்த விமான நிலையத்தை சரமாரியாக தாக்கியிருக்கிறது ஈரான்.

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்! | Attack On Us Military Base Qatar

இது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

 கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம்.

நாங்கள் இலக்கு வைத்த தளம் கத்தாரில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அதனால், பொதுமக்களுக்கான ஆபத்து குறைவுதான் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள்

இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய இரு நிறுவனங்கள்

இந்தத் தாக்குதல் ஈரானிய இராணுவத்தின் சித்தாந்தப் பிரிவான புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்டதாக ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  

அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்! | Attack On Us Military Base Qatar

 தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் 

அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான  தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில்,

"இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறினார். "இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

 

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

 

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US