கனடாவில் பெண் மீது வெறுப்புணர் தாக்குதல் ; இலங்கை தமிழர் கைது

Sri Lankan Tamils Toronto Crime Women
By Sulokshi Jun 20, 2026 05:50 AM GMT
Report

  கனடா ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பெண் மீது வெறுப்புணர் தாக்குதல் ; இலங்கை தமிழர் கைது | Assault Woman Toronto Bus Sri Lankan Tamil Arrest

பெண்ணை உதைப்பது போன்ற காட்சிகள்

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்கி, அவருக்கு எதிராகப் பல அவதூறான  கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர், சந்தேகநபர் பெண்ணைத் தாக்கிவிட்டு, சிறிது நேரத்திலேயே பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவையினால் (NCCM) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

சாதாரண தரப் பரீட்சை ; 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

சாதாரண தரப் பரீட்சை ; 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

பாதிக்கப்பட்டவர் ஹிஜாப் அணிந்திருந்த ஒரு பெண் என்றும், ஒரு கட்டத்தில் சந்தேகநபர் அவரை “பயங்கரவாதி” (Terrorist) என்று அழைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய அக்காணொளியில், நபர் ஒருவர் கெட்ட வார்த்தைகளால் கத்தியபடி, எழுந்து சென்று அந்தப் பெண்ணை உதைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ; சரத் பொன்சேகாவை மாட்டிவிட பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அழுத்தம்!

400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ; சரத் பொன்சேகாவை மாட்டிவிட பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அழுத்தம்!

சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த 36 வயதுடைய திருக்குமரன் கந்தசாமி (Thirukumaran Kandasamy) என்பவரை பொலிஸார் புதன்கிழமை கைது செய்து, அவர் மீது தாக்குதல் (Assault) மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் (Criminal harassment) ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ரொறன்ரோ பொலிஸ் சேவையின் வெறுப்புக் குற்றப் பிரிவு மீற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US