ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் இலங்கை வீரருக்கு கிடைத்த இடம்!
Sri Lanka Cricket
England Cricket Team
International Cricket Council
By Shankar
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2 - 0 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
இதேவேளை, இந்த போட்டிகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ Asitha Fernando 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US