ஜனனியிடமும் வேலையை காட்டும் அசல்கோலார்; கோபத்தில் பொங்கிய ரசிகர்கள் செய்த செயல்!(Video)
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் அசல் கோலாரு தனது லீலையை காட்டி வருகின்றார்.
கியூன்சி மற்றும் ஆயிஷா இருவரையும் தொடர்ந்து இப்போது ஜனனி, வி.ஜே.மகேஷ்வரி என்று யாரையும் விட்டு வைக்காமல் அசல் கோலார் அதே சேட்டையை தொடர்கின்றார்.
இந்நிலையில் அசல் கோலாரின் இந்த செயல்களை பிக் பாஸ் கண்டும் ரெட் கார்ட் கொடுக்காமல் இருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
அத்துடன் அசல் கோலாரு மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
#Kolaru Silmishangal - An Elimination AV ???#Asalkolaar #BiggBossTamil6 #BbTamil #BiggBossTamil6 #BiggBossTamilseason6 pic.twitter.com/kKqdMDHvZ4
— VCD (@VCDtweets) October 22, 2022
இந்த நிலையில் ரசிகர்கள் அசல் கோலாரின் லீலைகளை குறும்படமாக்கி ஜி.பி முத்து அவரை திட்டுவது போல காணொளி வெளியிட்டுள்ள நிலையில் அந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வரலாகி வருகின்றது.