யாழ் சாவகச்சேரியில் திடீரென களமிறங்கிய படையினர்
STF
Jaffna
Crime
By Sulokshi
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று (09/05) வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9 மற்றும் ஏ32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை சோதனையிட்டிருந்தது.
[EHNNVG
பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US