மதுபான விற்பனை நிலையங்கள் குறித்து இராணுவத் தளபதியின் அதிரடி தீர்மானம்
Corona Virus
Sri lanka
By Independent Writer
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள் குறித்தும் முக்கிய விடயமொன்றை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், மதுபான தவரணைகள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US