இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Fire
By Sahana May 21, 2024 03:49 AM GMT
Report

பதுளை பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று தீவைத்து முற்றாக எரிக்கப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி ; நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி ; நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணை

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் டெமேரியா தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 25 மற்றும்30 வயதுடைய இருவர் எனவும் ஞாயிற்றுக்கிழமை (2024.05.19) இரவு சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை | Argument Turned Fistfight Both Were Hospitalized

வீட்டுக்கு தீ வைப்பு

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் குறித்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் நேர்ந்த சம்பவம் ; கைகலப்பால் வீடு முற்றாக தீக்கரை | Argument Turned Fistfight Both Were Hospitalized

அத்துடன் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளால் நேர்ந்த விபரீதம் ; பொலிசாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதி

போதைப்பொருளால் நேர்ந்த விபரீதம் ; பொலிசாருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்த யுவதி

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US