பல்கலை மாணவர்களின் விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட சம்பவம்... 12 பேர் கைது!

Sri Lanka Police Colombo
By Shankar May 01, 2024 10:14 AM GMT
Report

ஹோமாகம பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்வு தகராறில் முடிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் நள்ளிரவு தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள்! பொலிஸாருக்கும் தொடர்பா?

யாழில் நள்ளிரவு தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள்! பொலிஸாருக்கும் தொடர்பா?

பல்கலை மாணவர்களின் விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட சம்பவம்... 12 பேர் கைது! | Argument At University Students Banquet Event

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் இணைந்து ஹோட்டல் ஒன்றில் நேற்று (30-04-2024) விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

குறித்த நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பல்கலை மாணவர்களின் விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட சம்பவம்... 12 பேர் கைது! | Argument At University Students Banquet Event

இதன்போது, குறித்த ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மாணவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதில்  ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

இதனையடுத்து 12 பல்கலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது!

தமிழகத்தில் இலங்கைத் தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US