கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க

Garlic Onion
By Yadu Jul 10, 2023 07:28 AM GMT
Yadu

Yadu

Report

ஒருசிலருக்கு அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போவது உண்டு. இப்படி மரத்துப் போகும் போது கை, கால்களை அசைக்க முடியாது.

ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறது என்றால் அவரது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம்.

உடலுறுப்புக்கள் எவ்வித தடையுமின்றி சரியாக செயல்பட வேண்டுமானால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், உறுப்புக்களின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

மோசமான இரத்த ஓட்டமானது இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் பிரச்சனைகளை வரவழைத்துவிடும். 

கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க | Are Your Hands And Feet Often Numb

அறிகுறிகள்

எப்போது ஒருவருக்கு அடிக்கடி தசை பிடிப்புகள், வலி, கை அல்லது கால்கள் மரத்துப் போவது, செரிமான பிரச்சனைகள் மற்றும் கை அல்லது கால்கள் மிகவும் ஜில்லென்று இருப்பது போன்ற அறிகுறிகளை சந்திக்கிறார்களோ அவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மருந்துகள் உதவுகின்றன. இருப்பினும் ஒருசில உணவுகளும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. 

கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க | Are Your Hands And Feet Often Numb

கடல் மீன்கள்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இந்த அமிலங்கள் தமனிகளில் இரத்தம் உறைவதை தடுக்கின்றன மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

இதன் விளைவாக உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சால்மன், கானாங்கெளுத்தி, சூரை மற்றும் ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. 

கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க | Are Your Hands And Feet Often Numb

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன.

சிட்ரஸ் பழங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.

இதில் உள்ள சிட்ரிக் அமிலம் இரத்தம் உறைவதைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவி புரியும்.

எனவே உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள். 

கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க | Are Your Hands And Feet Often Numb

நட்ஸ்

நட்ஸ்கள் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ். நட்ஸ்களை உட்கொண்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

ஏனெனில் நட்ஸ்களில் மக்னீசியம், பொட்டாசியம், அர்ஜினைன் மற்றும் கால்சியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

இதில் இருக்கும் அர்ஜினைன் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்ய உதவி புரிந்து இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வழிவகை செய்கிறது.

ஆகவே மோசமான இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்கள் வால்நட்ஸ், ஹாசில் நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றை ஸ்நாக்ஸாக எடுப்பது நல்லது. 

கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க | Are Your Hands And Feet Often Numb

வெங்காயம் மற்றும் பூண்டு

இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது.

அதேப் போல் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டும் இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

இதற்கு இவற்றில் உள்ள சல்பர் தான் காரணம். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

குறிப்பாக வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிடன்ட் மற்றும் ப்ளேவோனாய்டுகள், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US