உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்

Horoscope Astrology Hinduism
By Sahana Apr 05, 2025 01:07 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரம் நம் வீட்டின் அளவு, வீட்டின் அமைப்பு உள்ளிட்டவற்றை மட்டுமல்லாமல், வீட்டில் நேர்மறையான, எதிர்மறையான விஷயங்கள் எப்படி ஏற்படும் என்பது குறித்தும் விவரிக்கிறது. அந்த வகையில் ஒரு வீட்டில் எந்தெந்த விலங்குகள், பறவைகள் வந்தால் சுப பலன்களைத் தரும் என நாம் இங்கு பார்ப்போம்.

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

கிளி

வீட்டிற்கு கிளி வருவதும், அதன் சத்தமும் மிகவும் நல்ல சகுனம் என கருதப்படுகிறது. இது வணிக வளர்ச்சிக்கு உதவும். உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும். அன்னை மீனாட்சி, ஆண்டாள் நாச்சியாரின் அங்கமாக கிளி இருக்கிறது.

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

 மயில் 

வாஸ்து நிபுணர்களின் கருத்துப் படி வீட்டில் மயில் வருவது மிகவும் சுபமாக கருதப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் வீட்டில் அல்லது வீட்டுப் பகுதியில் வந்தால் வீட்டின் பிரச்சினைகள், இன்னல்கள் விலகும். உங்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்.

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

கருப்பு எறும்பு

வீட்டில் கருப்பு எறும்பு வருவது மிகவும் மங்களகரமானதாக, நல்லது என கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பண ஆதாயம் பெருகும் வாய்ப்புகள் உருவாகும்.புதிய வேலை வாய்ப்புகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.  

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

புறா

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் புறாக்களின் வருகை சுபமானதாக கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை எழுப்பக்கூடிய சப்தம், அது பரப்பக்கூடிய தூசி உள்ளிட்டவை நமக்கு எதிர்மறையான சூழலை உருவாக்குகிறது. அதனால் வீட்டில் புறா வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

வௌவ்வால்கள்

நம்முடைய வீட்டிற்கு வௌவ்வால்கள் வருவது சுபமாக கருதப்படுவதில்லை. அதனால் எதிர்மறையான சூழல் வீட்டில் உருவாகும். அதோடு அவை நோய் பரப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.

உங்கள் வீட்டை தேடி இந்த பறவை, விலங்குகள் வருகிறதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் | Are These Birds Animals Coming House Search Food

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US