வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்!

Hinduism Gold
By Sulokshi Feb 08, 2023 06:22 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  வருமானம் எவ்வளவு வந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் போதாமல் செலவுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது.

அதற்காக செலவு செய்யாமலும் இருக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் விரயம் ஆகிக் கொண்டிருந்தால் நம்மால் சேமிப்பு என்பதை செய்யவே முடியாது.

அப்படி இல்லாமல் நாம் சம்பாதிக்கும் சின்னத் தொகை கூட பல மடங்கு பெருக, நம் வீட்டில் இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதுமாம்.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

பரிகாரத்திற்கு தேவையானவை

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான முக்கியமான பொருள் மண்ணால் ஆன சின்ன மண்சட்டி.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

இதற்கு புதிதாக தான் வாங்க வேண்டும். இதற்கு முன் பயன்படுத்தியதை பயன்படுத்தக் கூடாது.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income 

அடுத்ததாக இதில் வைக்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருள் மல்லிகைப் பூ, தாமரை பூ இவை இரண்டிற்கும் பணம், தங்கம் இரண்டையும் ஈர்த்து தங்க வைக்கும் சக்தி அதிகம் உள்ளது.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

எனவே இந்த பரிகாரத்திற்கு இவை மூன்றும் கட்டாயமாக தேவை.

பணம் நகை சேர ;

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் புதிய மண்சட்டியை சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

சட்டியில் மல்லிகை பூக்களை நிரப்பி அதில் ஒரு தாமரை மலரையும் வைத்து விடுங்கள். தாமரை எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை.

நீங்கள் சம்பாதிக்கும் பணம் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை வீட்டிற்குள் பணத்தைக் கொண்டு வந்த உடன் முதல் வேலையாக இந்த சட்டியில் வைத்து விடுங்கள்.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

ஒரு மணி நேரமாவது பணம் இந்த பானைக்குள் அப்படியே இருக்கட்டும். பின்னர் கற்பூர தீபாரதனை காட்டி மனதிற்குள் இந்த பணம் வீண் விரையம் ஆகாமல் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வரும் போது பணமானது உங்களிடம் தங்கி பல மடங்கு பெருகுவதுடன், வீண் விரயம் ஆகாதாம்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் தான் இதில் வைக்க வேண்டும். கடனாக வாங்கிய பணத்தையோ பிறர் பணத்தையோ அதில் வைத்து விடக் கூடாது கவனமாக கையாளுங்கள்.

அட்சய பாத்திரம் போல் பல மடங்கு பெருகும்

அதே போல் உங்கள் வீட்டில் ஒரு சின்ன குண்டுமணி தங்கம் இருந்தால் கூட இந்த மண்பானையில் போட்டு வையுங்கள். அதுவும் பல மடங்கு பெருகுமாம்.

இந்த மண்பானையானது அட்சய பாத்திரம் போல் இதில் சேரும் பொருளை பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது.

வரவை விட செலவுகள் அதிகரிக்கின்றதா? இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்; நீங்கள் குபேரர் தான்! | Are Expenses Increasing More Than Income

அதேவேளை பானையில் இருக்கும் பூக்கள் மட்டும் வாடாமல் இருக்க வேண்டும். பூ வாடி விட்டால் உடனே அந்த பூக்களை எடுத்து விட்டு மறுபடியும் வேறு பூக்களை வைத்து விடுங்கள்.

அதோடு இதில் எப்போதும் நகையோ அல்லது ஏதாவது கொஞ்சம் பணமும் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

இந்த மண் சட்டியை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வந்தால் வீடு நல்ல செல்வ செழிப்போடு சுபிட்சமாக இருக்கும்.

மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US