SLRC, ITN & SLBCக்கு புதிய தலைவர்கள் நியமனம்
Bandula Gunawardane
Sri Lanka
Government Of Sri Lanka
By Sulokshi
அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார்.
அதன்படி SLRC, ITN & SLBCக்கு இவ்வாறு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரியவும், சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பட்டய கணக்காளர் கனக அமரசிங்கவும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US