அனுர அரசில் மற்றுமொரு முக்கிய பதவிக்கு பெண் நியமனம்!
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
President of Sri lanka
Ministry of justice Sri lanka
By Sulokshi
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US