உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பை விரட்டும் ஆப்பிள்!
ஆப்பிள் பழங்களை நாம் தினமும் சாப்பிட்டு (Benefits of Eating Apples) வருவதன் மூலம் நமது உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
ஆப்பிள் பழத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களும் இதனை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக் காரணமாக அமைகின்றன.

எண்ணற்ற மருத்துவ குணங்கள்
பொதுவாக ஆப்பிள் பழத்தை அதிகாலை வேளையில் சாப்பிடுவது மிகுந்த நன்மைகளை அளிக்கும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஆப்பிளை வேக வைத்து சாப்பிடுவது கூடுதல் பலனை அளிக்கும்.

மேலும், உடல் எடையைக் கட்டுப்படுத்த உலர் பழங்களுடன் ஆப்பிளையும் சேர்த்து உட்கொள்வது மிகவும் உகந்தது.
உடல் எடையைக் குறைக்கவும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற பழங்களை நாம் அதிகம் சாப்பிட வேண்டும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஆப்பிளை வேக வைத்து உட்கொள்வது கூடுதல் பலன்களைத் தரும் என்று உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.