Apple நிறுவனத்தின் புதிய திட்டம் ; ஐபோன் 18 இல் அதிரடி மாற்றம்

iPhone Technology
By Sahana Feb 17, 2026 06:26 AM GMT
Report

Apple நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 18 (iPhone 18) தொடரில், ஐரோப்பிய சந்தைகளிலும் பிசிக்கல் சிம் அட்டை (Physical SIM) வசதியை முழுமையாக நீக்கிவிட்டு, eSIM முறையை மட்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சிம் அட்டை ட்ரேயை (SIM Tray) அகற்றுவதன் மூலம் தொலைபேசியில் உள்ளே கிடைக்கும் கூடுதல் இடத்தைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான மின்கலத்தைப் பொருத்த Apple திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக iPhone 18 Pro Max வகை தொலைபேசியில் 5,100mAh முதல் 5,200mAh வரையிலான திறன் கொண்ட மின்கலம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apple நிறுவனத்தின் புதிய திட்டம் ; ஐபோன் 18 இல் அதிரடி மாற்றம் | Apple S New Plan Dramatic Change In Iphone 18

இது ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் தொலைபேசியை விட 5 சதவீதம் கூடுதலாகும். 2022இல் அமெரிக்காவில் ஐபோன் 14 அறிமுகமானபோது இந்த eSIM-only முறை முதன்முதலில் அறிமுகமானது.

கடந்த ஆண்டு ஜப்பான், கனடா மற்றும் UAE போன்ற நாடுகளிலும் ஐபோன் 17 தொலைபேசிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது ஐரோப்பாவிற்கும் இது விரிவுபடுத்தப்படவுள்ளது. சிம் அட்டையை மாற்ற வேண்டிய அவசியமின்றி டிஜிட்டல் முறையில் எளிதாக சேவையைப் பெறலாம்.

அடிக்கடி தொலைபேசிகளை மாற்றுபவர்களுக்கும், சிம் அட்டைகளை மாற்றி பயன்படுத்துபவர்களுக்கும் இது சவாலாக அமையலாம்.

சில நாடுகளில் புதிய eSIM பெறுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் Appleஇன் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியான iPhone Fold ஆகியவை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

சாதாரண ஐபோன் 18 தொலைபேசி அடுத்த ஆண்டு iPhone Air உடன் அறிமுகமாகலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சிவனொளிபாத மலைக்கு பிளாஸ்டிக் குப்பைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலைக்கு பிளாஸ்டிக் குப்பைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US