ஓரினச் சேர்க்கையாளர்களை குறிவைக்கும் அனுர!

Anura Kumara Dissanayaka Sri Lanka Transgender Sri Lanka Presidential Election 2024
By Sulokshi Aug 27, 2024 09:01 AM GMT
Sulokshi

Sulokshi

Report

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை வழங்கப்படுமெனதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி  தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் ஜே.வி. பி இன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,

ஓரினச் சேர்க்கையாளர்களை குறிவைக்கும் அனுர! | Anura Targets Gays Srilanka Presidentelection 2024

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்

பால்நிலை சமத்துவ அடையாளங்கள் மற்றும் பாலியல் நோக்குநிலைகள் என்பது பல்வேறு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் ஏற்படும் வேறுபாடுகள் ஆகும். எனினும் இலங்கையில்அக்குழுக்கள்சமூகத்தின் பல இடங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலுக்கு உள்ளாகின்றன.

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவ உற்சவம்!

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவ உற்சவம்!

அத்துடன் சில காலனித்துவ சட்டங்கள், சில நிறுவன கட்டமைப்புகள், சில சமூக நிறுவனங்களின் பிற்போக்குவாத சிந்தனைகள் மற்றும் பிற்போக்கு கலாச்சார கருத்துக்கள் காரணமாக, ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம் கொண்ட சமூகக்குழுக்களின் நீதிக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே சமமாக நடாத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தில், எந்த ஒரு குழுவும் அவர்களின் அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக ஓரங்கட்டப்படலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தமிழர் தெரு விழாவில் அமளி துமளி.... பிரபல தென்னிந்திய பாடகரின் இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு!

கனடா தமிழர் தெரு விழாவில் அமளி துமளி.... பிரபல தென்னிந்திய பாடகரின் இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு!

அதோடு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26ம் திகதி) வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் விஞ்ஞாபன கோட்பாடுகளில் ‘பால்நிலை சமத்துவத்திற்கான பொருளாதார நீதி’ என்ற ஒ று கோட்பாடும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோட்பாட்டின் செய்றபாடாக பால்நிலை சமத்துவத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி ,

பால்நிலை சமத்துவ தேவைப்பாடுகளில் கவனம் செலுத்தி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதனூடாக பெண்கள் முகம் கொடுக்கும் கஷ்டங்களை குறைத்தல்.

இவர்கள் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்; கறுப்புக் கொடிகள்...போஸ்டர்களால் பரபரப்பு!

இவர்கள் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்; கறுப்புக் கொடிகள்...போஸ்டர்களால் பரபரப்பு!

அரசியலமைப்பில் சமத்துவம் தொடர்பிலான உரிமைகளை விரிவாக்கஞ் செய்து பால்நிலை மற்றும் பாலியல் நோக்கு நிலையின் அடிப்படையில் ஓரங்கட்டப்படாதிருப்பதனை உறுதி செய்தல்.

ஓரின பால் ஈர்ப்பு மற்றும் பால்நிலை மாற்றம்கொண்ட சமூகக் குழுக்களுக்கான விசேடமான சுகாதார சேவைகள், சட்டச் சேவைகள், சமூக பாதுகாப்பு போன்ற அரச சேவைகளையும் நீதிக்கான அணுகலையும் அதிகரித்தல்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US