மஹிந்த கோட்டையில் வெற்றியை தனதாக்கிய அனுர!

Hambantota Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri lanka election 2024
By Sulokshi Sep 22, 2024 03:52 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி தென் மாகாணம், ஹம்பாந்தோட்டை முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,

மஹிந்த கோட்டையில் வெற்றியை தனதாக்கிய அனுர! | Anura Made Victory In Mahinda Fort

அனுரகுமார திஸாநாயக்க - 221,913

சஜித் பிரேமதாச - 131,503

ரணில் விக்ரமசிங்க - 33,217

நாமல் ராஜபக்ஷ - 26,707

விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; நாமல் மனைவி நாட்டை விட்டு வெளியேற்றம்!

விமான நிலையத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு; நாமல் மனைவி நாட்டை விட்டு வெளியேற்றம்!

அதேவேளை ஹம்பாந்தோட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் கோட்டை என கடந்த காலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ மிகவும் குறைந்த்தளவு வாக்குகளையே அங்கு பெற்றுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US