அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்!

Sri Lanka Police Colombo Crime Gun Shooting Murder
By Shankar Jul 09, 2024 05:28 AM GMT
Shankar

Shankar

Report

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பிரதேசத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவ்ம நேற்றைய தினம் (08-07-2024) காலை இடம்பெற்றுள்ளது.

Sir என கூப்பிட சொல்லி சாவகச்சேரி வைத்தியரை திட்டிய JMO பிரணவன் : கசிந்த தொலைபேசி உரையாடல்

Sir என கூப்பிட சொல்லி சாவகச்சேரி வைத்தியரை திட்டிய JMO பிரணவன் : கசிந்த தொலைபேசி உரையாடல்

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்! | Another Vehicle Found Athurugiriya Gun Shooting

நேற்று  மாலை 6.15 மணியளவில் '119' பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புலத்சிங்கள, அயகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அயகமவில் இருந்து புலத்சிங்கள பகுதிக்கு வேன் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!

நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!

வேனின் முன்புறத்திலும், பின்புறத்திலும் வாகன இலக்க தகடுகள் காணப்படவில்லை எனவும், வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் நகல் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்! | Another Vehicle Found Athurugiriya Gun Shooting

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று காலை அத்துருகிரிய நகரத்தில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது.

சாவச்சேரி வைத்தியசாலைக்கு வந்த பல மில்லியன் டொலர் பெறுமதியான இயந்திரம் எங்கே?

சாவச்சேரி வைத்தியசாலைக்கு வந்த பல மில்லியன் டொலர் பெறுமதியான இயந்திரம் எங்கே?

திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்! | Another Vehicle Found Athurugiriya Gun Shooting

இதன்போது வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பச்சை குத்தும் நிலையத்திற்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா, க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கிணறு ஒன்றில் படுகொலை சம்பவம் ; பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்

திருகோணமலை கிணறு ஒன்றில் படுகொலை சம்பவம் ; பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்

55 வயதான க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா, 38 வயதுடைய நபருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்! | Another Vehicle Found Athurugiriya Gun Shooting

உயிரிழந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் கொழும்பு 07 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த சுஜீவா மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12 ராசிகளில் அதிர்ஷ்டம் கிடைக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

12 ராசிகளில் அதிர்ஷ்டம் கிடைக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

சிரிரிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் பயணித்த கார் கடுவலை, நவகமுவ கொரதொட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பிரதேசத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US