தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!
Sri Lankan Tamils
Jaffna
Buddhism
By Sulokshi
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றையதினம் (22) ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை விகாரைக்கு எதிரான இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US