அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய தீர்மானம்
Covid-19
Sri Lanka
Corona Virus
By Independent Writer
அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தளவான ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச்செல்ல அந்நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, கர்ப்பிணிகளாகவுள்ள ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று நாளை(09) வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US