இரு தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Sulokshi
நாளையும் நாளை மறுதினமும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US