இலங்கையில் விசேட விடுமுறை தினம் அறிவிப்பு!
srilanka
holiday
tamil sinhala new year
april 12
By Krishna
தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பானது எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினத்திற்கு முதல்நாளான திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US