தரம் 6 இற்கு பாடசாலையில் சேரவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!
Ministry of Education
Sri Lankan Peoples
By Sundaresan
இலங்கையில் 2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6 இற்கு பாடசாலைகளை வழங்குவது தொடர்பான முதல் சுற்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதனை https://g6application.moe.gov.lk/#/என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US