இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு
Sri Lanka
Twitter
Announcement
Visa
US Embassy
Service charge
US citizenship
By Sulokshi
வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
தங்களது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் நாணய மாற்று விகிதம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த கட்டண மாற்றம் அமுலாகும் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US