திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவு!

Trincomalee Sri Lanka K. Annamalai
By Shankar Jul 08, 2024 05:44 PM GMT
Shankar

Shankar

Report

இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்றையதினம் (08-07-2024) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மறைந்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று (07-07-2024) இலங்கை அண்ணாமலை வந்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவு! | Annamalai Visit Thirukoneswaram Kovil Trincomalee

இந்த நிலையில் இன்று காலை திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்த அண்ணாமலை அங்கு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய விஜயம் தொடர்பில் அண்ணாமலை தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவு! | Annamalai Visit Thirukoneswaram Kovil Trincomalee

குறித்த பதிவில், இலங்கையின் முக்கிய பஞ்ச ஈஸ்வர கோயில்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் 205BC-யில் அபிவிருத்தி செய்யப்பட்டது என நம்பப்படுகிறது.

மேலும், ராமாயண யாத்திரைச் சுவடுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் & சுந்தரர் தங்கள் ஸ்தோத்திரங்களில் திருகோயிலை குறிப்பிட்டுள்ளனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவு! | Annamalai Visit Thirukoneswaram Kovil Trincomalee

சிவபெருமானின் அறிவுறுத்தலின் பேரில் ரிஷி அகஸ்தியரால் கட்டப்பட்ட கோயிலை இராமாயணம், ராமேஸ்வரத்திற்குப் பிறகு பிரம்மஹஸ்தி தோஷத்திலிருந்து விடுபட இரண்டாம் லிங்கத்தை கட்டியது.

16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகியர்கள் அழிந்ததைத் தூண்டுதலாக, இன்றும் சனாதன தர்மத்திற்கும் இந்து மதத்தின் ஆவிகளுக்கும் சான்றாக உயர்ந்து நிற்கிறது கோவில் என பதிவிட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவு! | Annamalai Visit Thirukoneswaram Kovil Trincomalee

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US