பொலிசார் அராஜகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் தமிழ் கட்சிகள்
Sri Lanka Police
Vavuniya
Ranil Wickremesinghe
By Sulokshi
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய , நாளை மறுதினம் ஜனாதிபதியை அவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பில் , சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US