உலகின் மிகச் சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் பி-2; ஈரானில் தாக்குதல்

United States of America Iran-Israel War Iran Nuclear Sites
By Sulokshi Jun 23, 2025 06:30 AM GMT
Sulokshi

Sulokshi

Report

உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக அமெரிக்காவின் பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

பி-2  போர் விமானத்தை   ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும்.

உலகின் மிகச் சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் பி-2; ஈரானில் தாக்குதல் | American B2 The World Best Fighter Jet Attack Iran

 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டு

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோ மீற்றர். வரை தரையிறங்காமல் பறக்கும். இது மணிக்கு 1,010 கிலோ மீற்றர். வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன.

யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம்; தவிக்கும் பிள்ளைகள்

யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம்; தவிக்கும் பிள்ளைகள்

ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும். அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

உலகின் மிகச் சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் பி-2; ஈரானில் தாக்குதல் | American B2 The World Best Fighter Jet Attack Iran

ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை. இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை (21) புறப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா தீபம்’

யாழ்ப்பாணம் செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா தீபம்’

ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர். அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை.

நடுவானில் எரிபொருள் மாற்றம்

சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன. நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்

ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின.

உலகின் மிகச் சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் பி-2; ஈரானில் தாக்குதல் | American B2 The World Best Fighter Jet Attack Iran

அதேவேளை கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது.

புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US